அம்பு - Ambhu
			s. arrow, அத்திரம்; 2. bamboo, மூங்கில்; 3. sprout, முளை.
			
								அம்புறாத்தூணி, அம்பறாத்தூணி, அம்புக் கூடு, a quiver.				அம்பாலெய்ய, அம்பெய்ய, to shoot an arrow.				அம்பிற்குதை, அம்புக்குதை, the pointed end of an arrow.				அம்புமாரி --மழை, a shower of arrows.				அம்புவிடு (--இடு--ஓடு--எறி) தூரம்; a bow-shot distance.				சொல்லம்பு, a wounding word.
						
			கலம் - 
			கலன், s. a vessel, bowl, brazen dish, basin, பாத்திரம்; 2. a boat, படகு, a ship, கப்பல், 3. ornaments, jewels, ஆபரணம்; 4. a dry or liquid measure of 12 marcals; 5. the 27th lunar asterism, இரேவதி; 6. a weapon, ஆயுதம்; 7. a guitar, lute யாழ்.
			
								கலப்பற்று, calking for a vessel.				கலமர், guitar-players, a class of minstrels in ancient Tamil country, பாணர்.				கலவடை, the mouth of a broken pot; a mould formed to fit the mouth of a mortar.				கலவர், navigators; the crew in a ship; warriors.				அருங்கலம், valuable jewels.				இருகலனே குறுணி, two calams and one marakal.				முக்கலனே தூணி, three calams and four marakals.				கலன்கழி மடந்தை, a window.
						
			அப்பறாத்தூணி - apparattuni
			s. (அம்பு+அறா+தூணி) quiver for arrows, அம்புக்கூடு.
			
				
			From Digital Dictionaries