மூலை - Moolai
s. corner, angle,
கோணம்; 2. one of the intermediate points of the compass,
மூலைத் திசை; 3. a house,
வீடு.
மூலைக் காற்று, wind blowing from a corner region. மூலைக்கு முட்டாயிருக்க, to be fit for nothing, to be cast aside. மூலைக்கை, a beam from a corner to the ridge of a roof. மூலை முடக்கு, a crooked way, a nook. மூலையிலே ஒதுங்க, to creep into a corner. தென்கிழக்கு மூலை, south-east. தென்மேற்கு மூலை, south-west. வடகிழக்கு மூலை, north-east. வடமேற்கு மூலை, north-west.
தென் - ten
adj. south, southern, தெற்கே யுள்ள.
தென் கடல், the south sea. தென்கலை, the southern literature, Tamil; 2. the religious mark of the southern branch of the Vaishnavas extending towards the nose (opp. to வடகலை). தென்கிழக்கு, south-east. தென்குமரி, Cape Comorin, the name of a river near the Cape. தென்கைலாயம், --கயிலாயம், --கைலா சம், கயிலாஸம், the southern Kay- lasa, the feigned favourite abode of Siva; Tirukalasty, திருக்காளத்தி; Mount Pothiam near Cape Comorin, பொதியமலை. தென்கோடு, the southern horn of the crescent moon. தென்சார், -பக்கம், -புறம், -பாரிசம், the south side. தென்புலம், the region or world of the deceased; 2. a corn-field lying to the south. தென்புலத்தார், the manes or souls of the deceased, supposed to be in the south. தென்முனை, the south pole. தென்மேற்கு, south-west. தென்றல் -கால் -காற்று, the south wind. தென்றற்றேரோன், Kama, whose chariot is the south wind. தென்றி, south, தெற்கு; 2. the south wind, தென்றல். தென்றிசைக்கோன், Yama, the king of the southern region. தென்னன், தென்னவன், the title of the Pandya king.