சந்தேகம் - Santhegam
s. doubt, uncertainly, ஐயம்; 2. suspicion, சமுசயம்; 3. want (as in சாப்பாட்டுக்குச் சந்தேகம், nothing to eat).; 4. peril, அபாயம்.
சந்தேகந்தீர்ந்தது, -தெளிந்தது, அற்றது, the doubt is removed or cleared up. சந்தேகக்காரன், a man given to suspicion; an irresolute or wavering man, சந்தேகி. சந்தேகப்பட, சந்தேகங்கொள்ள, to doubt, to suspect. சந்தேகமாயிருக்கிறது, it is doubtful, dubious, uncertain. பரமசந்தேகம், a strong suspicion. சந்தேகவாரணம், clearing of doubts. சந்தேகாலங்காரம், a figure of speech, ஐயவணி.
விளக்கம் - Vilakkam
s. a clear representation, an elucidation, illustration. தெளிவு, 2. a phase of the moon, சந்திரனாள்.
பிரசன்னம் - Pirasannam
s. (பிர) gracious appearance, காட்சி; 2. brightness, தெளிவு.
பிரசன்னமாக, பிரசன்னமாய் வர, to appear with benignity. பிரசன்ன முகம், a gracious or benign look. பிரசன்ன வதனம், a gracious countenance. பிரசன்னன், a deity or great personaage, as manifesting grace or kindness.
From Digital DictionariesMore