தொல்லை - Thollai
s. trouble, perplexity, vexation. care, தொந்தரை; 2. antiquity, oldness, பழமை, தொன்று.
அந்தப் பணம் என்தொல்லையிலே விழுந் தது, my necessity forced me to use that money. தொல்லைக் காரன், -யுள்ளவன், one involved in troubles and cares. தொல்லைப்பட, to be vexed or troubled. தொல்லைப்படுத்த, to trouble, to vex. சமுசாரத்தொல்லை, domestic cares. பலதொல்லையாயிருக்க, to have many works and cares to attend to.
தொன்மை -
s. antiquity, oldness, தொல்லை.
தொல், adj. old, see separately. தொன்மையோர், the ancients.