ஈட்டி - Iitti
s. a lance, pike, spear, குந்தம்; 2. black-wood, தோதகத்தி.
ஈட்டிப் பிடங்கு, the part of a lance to which the steel is fixed. ஈட்டிமுனை, the point of a spear. ஈட்டியால் குத்த, to bayonet. ஈட்டியின் அலகு, the head of a spear.
நூக்கம் - nukkam
s. a tree, dalbergia latifolia, தோதகத்திமரம்.
தோதகம் - totakam
s. vexation, வருத்தம்; 2. fraud, deceit, வஞ்சகம்; 3. immodesty, lewdness, தூர்த்தம்.
தோதகம் பண்ண, to be immodest as a woman. தோதகத்தி, தோதகி, an immodest lewd woman. தோதகன், a deceiver, a bad paymaster.
From Digital Dictionaries