தோய் -
VI. v. t. (துவை VI.) dip in, beat clothes in washing, நனை; 2. curdle milk, உறை; 3. temper steel.
தோய்த்தல், தோய்ச்சல், v. n. dipping, washing clothes, curdling milk, tempering iron. தோய்த்துப்பிழிய, to dip a cloth in water and wring out. தோய்ப்பம், தோய்ப்பன், a kind of pancake. இளந்தோய்ச்சல், insufficient tempering. சாயந்தோய்க்க, to dye. மகரந்தோய்க்க, to tinge cloth of a reddish dye.