கொஞ்சு -
III. v. i. play with a child or as a little child, செல்லங்கொஞ்சு; 2. prattle, talk pleasantly, மழலைபேசு; 3. dally with young women, fondle, kiss.
கொஞ்சிக் குலாவ, to experience delight in pleasant prattle. கொஞ்சிக் கொஞ்சிப் பேசுங்குழந்தை, a little child that begins to utter some words. கொஞ்சிக் கொஞ்சி நடக்கும் குதிரை, a horse that goes on an easy pace. கொஞ்சு கிளி, a prattling parrot. கொஞ்சு மொழி, prattling.
போல் - pol
போலு, I. v. t. resemble, be like, be similar, ஒ.
அத்தன்மைபோன்ற காரியம், a thing like that. அந்தமிருகம் பன்றியைப்போலும், that animal is like a hog. அது நடக்கும்போலும், it seems that it will come to pass. போல, adv. (inf.) see போல், particle போன்றவர், equals.