நன்றி - Nanri
(vul. நண்ணி), s. (நல்) goodness, நன்மை; 2. a benefit, good, kindness, favour, பட்சம்; 3. gratitude.
நன்றிகெட்டவன், நன்றியறியாதவன், an unorateful person. நன்றிகொல்லுதல், --கோறல், being ungrateful, (lit.) slaying benefits. நன்றிசொல்ல, to thank. நன்றிமறவேல், forget not a benefit. நன்றியறிய, -நினைக்க, to be grateful. நன்றியீனம், ingratitude, நன்றியறி யாமை.