சிரங்கு - Sirangu
s. scab, an eruption; 2. itch, சொறி.
சிரங்கரிக்க, to itch. சிரங்கும் சொறியுமாயிருக்க, to be full of itch, to be scabby. ஆனைச் சிரங்கு, a kind of itch with large blotches. சொறி சிரங்கு, a small kind of itch causing constant scratching. நமுட்டுச் சிரங்கு, itch like prickly heat.
நம - nama
v. see நமர். v & நமு, v.
நமுடு - namutu
s. a knit, ஈர்; 2. under-lip, கீழுதடு; 3. a crane, கொக்கு.
நமுடுகடிக்க, to bite the under-lip. நமுட்டுச்சிரங்கு, a kind of eruption.
From Digital Dictionaries