நம்பு - Nambu
III. v. t. hope; 2. trust, confide in, rely on, பற்று; 3. believe; 4. expect, desire, விரும்பு.
அவனை நம்புகிறேன், I trust him. அதை நம்பினான், he believed it. அதுவருமென்று நம்புகிறேன், I hope it will come. நம்பிக்கொள்ள, to trust, to rely on. நம்பிமோசம்போக, to be disappointed.