நொறுக்கு - Norukku
III.
v. t. crush, bruise to pieces, destroy,
நருக்கு.
நொறுக்கரிசி, com. நறுக்கரிசி, rice half boiled; 2. rice broken through neglect in pounding, நொறுங்கிய அரிசி. நொறுக்குச் சக்கந்தம் பண்ண, to ridicule, to joke, to jest. நொறுக்கு, v. n. contusion, crushing; 2. (fig.) thrashing one lustily.
நருக்கு - narukku
III. v. t. mash, bruise, crush, grind or beat to pieces, நசுக்கு.
நருக்கல், v. n. mashing, bruising, anything bruised or broken to pieces; 2. a severe and dangerous pain in the vitals, ஓர் வயிற்றுவலி. நருக்கல்குத்து, as நருக்கல் 2. நருக்குண்டுபோக, to be bruised. நருக்கடி, v. n. oppression, hardship, restraint. நருக்கடியெனல், being sudden, abrupt. நருக்கலாயிருக்க, to be ill. நருக்குப்பிருக்கல், what is not entirely bruised. நருக்கெனல், v. n. suddenness, abruptness. நருக்கெனச்செய், make haste and do it at once.