ஏசு - Eesu
III. v. t. abuse, reproach, insult, இகழு; 2. hurl, dart, செலுத்து.
ஏசாதவர், (ஏசு+ஆ, negative +) the irreprochable, gods; 2. the unimpeachable, the good (நல்லார்). ஏசல், v. n. railing, abusing; 2. a kind of ironical poem. ஏசலிட, to reproach, to banter. ஏசு, ஏச்சு, v. n. abusive language; fault, blemish.
பொல்லா - polla
பொல்லாத, adj. bad, evil, wicked, கெட்ட.
பொல்லாக்காலம், பொல்லாத காலம், an evil or unpropitious time. பொல்லாங்கு, பொல்லாப்பு, see separately. பொல்லாத திருடன், a notorious thief. பொல்லாத நடக்கை, a bad life. பொல்லாதவன், a wicked man. பொல்லாத விஷம், a rank poison. பொல்லாத வேளை, an unlucky time, பொல்லாத காலம். பொல்லாது, பொல்லாதது, that which is bad, evil etc. பொல்லாமை, evil, badness, wickedness, தீமை. பொல்லார் நல்லார், good & bad people.