ஒழுக்கம் - Ozhukkam
ஒழுக்கு, s. (ஒழுகு) conduct, manners, நடை; 2. good conduct, virtue, morality, நன்னடக்கை; 3. prescribed rules or conduct, முறைமை; 4. height, elevation. eminence, greatness, உயர்ச்சி; 5. caste, tribe, குலம்; 6. way, வழி.
ஒழுக்கமாயிருக்க, to be well-behaved, modest. நல்லொழுக்கம், ஒழுக்கவணக்கம், good manners, modesty, virtuous life. தீயொழுக்கம், bad menners, wicked life.
நீதம் - nitam
s. good behaviour, நல்லொழுக்கம்; 2. justice, equity, நீதி.
நீதக்கேடு, injustice, injury, wrong, அநீதி. நீதவான், நீதக்காரன், a man of probity, equity and justice; 2. a judge. நீதன், a just man.