மகி - maki
மகீ s. the earth, பூமி.
மகிதலம், the earth. மகிபதி, -பாலன், -பன், a king. மகிருகம், மகீருகம், a tree (மகி, the earth+உருகம், growing). மகிலதை, an earth-worm, a bellyworm, நாங்கூழ். மகீத்திரம், a mountain (திரம், to uphold).
நாங்குழு - nangkuzu
நாங்கூழ், s. a belly worm.