அவிநயம் - avinayam
அபிநயம், s. gestures, theatrical action, நாட்டியம்.
அவிநயசாலை, theatre. அபிநயர், actors.
பரதம் - paratam
s. dancing, a comedy, நடனம்; 2. the southern division of the known continent; 3. a certain number, ஓரெண்.
பரதசாத்திரம், --நூல், -வித்தை, the art of dancing of play-acting. பரதநாட்டியம், dancing. பரதமோகினி, a fascinating dancing woman.
நாட்டியம் - nattiyam
s. dancing, dramatic art, நாடகம்.
நாட்டியக்காரன், (fem. நாட்டியக்காரி) a dancer, a careless reckless person. நாட்டியம்பண்ண, -ஆட, to dance.
From Digital Dictionaries