நாச்சி - nacci
நாய்ச்சி, s. (honor. நாச்சியார், pl. நாச்சிமார்) a lady, mistress of a slave, துரைசானி.
நாச்சிமார், ladies, mistresses; 2. a class of seven female deities, objects of worship, சத்ததேவிகள்.
நாய்ச்சி - naycci
நாய்ச்சியார், s. see நாச்சி, a lady.