நாரி - Naari
s. fibrous convering about the bottom of a cocoanut leaf-stem, பன்னாடை; 2. bow-string, நாணி; 3. fragrance, வாசனை; 4. loins, இடை.
நாரியேறிட, to strain the string. நாரிக்குத்து, --வலி, pain in the loins.
நாலுபாகம் - nalupakam
the four kinds of style:- 1. பலாபாகம், பனசபாகம், an easy style like the jack fruit; 2. சிலா பாகம், a hard style like stone; 3. கதலி பாகம், a very easy style like a plantain; and 4.நாரிகேளபாகம், நாளிகேரபாகம், a difficult style as a cocoanut which must be broken.
நளபாகம், a dish well cooked, a dish as delicious as that prepared by Nala-see under நளன். பாக சாலை, பாக ஸ்தானம், பாக தானம், a kitchen. பாகப் படுத்த, -மாக்க, to cook, to dress food; 2. to mature, to ripen.
நாடிகேளம் - natikelam
நாரிகேளம், s. a cocoanut, தேங்காய்.
From Digital DictionariesMore