தினம் - Thinam
s. a day,
நாள்; 2. day-time,
பகல்;
(adv.) daily.
இது ஒரு தினம், this is a special day. தினகரன், the Sun. தினக்கூலி, daily wages. தினசரி, தினசேரி, daily. தினசரிக் கணக்கு, daily accounts. தினத்திரயம், occurrence of three lunar asterisms in one day. தினந்தினம், தினந்தோறும், தினமும், அனுதினமும், daily, every day, day after day. தினமணி, the sun. தினம்பார்க்கிறவன், one that discerns between lucky and unlucky day. தினவர்த்தமானம், daily news. தினாதினம், various days; 2. a special day. தினாவசானம், the end of a day, evening, திவசாவசானம். தினேதினே, தினாந்தரம், daily. இன்றையதினம், this day. சுபதினம், a lucky day. நாளையதினம், to-morrow. நேற்றையதினம், yesterday.
நாளை - Naalai
s. to-morrow, மற்றைநாள்.
நாளைக்காலமே, to-morrow morning. நாளைக்கு, நாளையதினம், to-morrow. நானையினன்றைக்கு, நாளை நின்றன் றைக்கு, on the day after tomorrow. நாளைவிட்டு மற்றைநாள், the day after to-morrow.
அன்று - anru
அண்ணு, s. that day, அந்நாள்.
அன்று தொட்டு, from that day. அன்று (அன்றைக்கு) வந்தான், he came that day. அன்றைக்கு அப்படிச்சொன்னாய், you did say so lately. அன்றன்று, அன்றாடம், அன்றாடகம், daily, every day. அன்றே, அன்றைத்தினம், அன்றைய தினம், நாளையின் அன்றைக்கு, the day after tomorrow.
From Digital Dictionaries