அம்பட்டன் -
s. (fem. அம்பட்டத்தி, அம் பட்டச்சி) a barber, நாவிதன்.
ஏனாதி - enati
s. an old title conferred on his ministers by a king; 2. a general, படைத்தலைவன்; 3. a barber, நாவிதன்; 4. a kind of electuary, ஓர்லேகியம்.
சீமங்கலி - cimangkali
s. a barber, நாவிதன்.
From Digital DictionariesMore