இகழ் - Ikazh
s. defamation, நிந்தை; 2. contempt, reproach, இகழ்ச்சி.
நிந்தனை - Ninthanai
s. contumely, நிந்தை.
நிந்தனைசெய்ய, -பண்ண, to insult, to abuse.
பாதகம் - Paathakam
s. (poet. பதகம்) a crime, a grievous sin, துரோகம்.
பாதகஞ்செய்ய, to commit sin. பாதகன், (fem. பாதகி) a criminal, a sinner. பஞ்ச பாதகம், பஞ்ச மகா பாதகம், the five worst sins:- கொலை, murder; 2. காமம், lust; 3. கள்ளுண்ணல், drinking toddy; 4. களவு, theft; 5.குருநிந்தை, abuse of the guru. அதனால் பாதகம் இல்லை, it does not matter, it will not injure or be harmful.
From Digital DictionariesMore