சகுனம் - Sagunam
s. a bird in general, பறவை; 2. an omen, நிமித்தம்; 3. (astrol.) a division of time.
சகுன சாஸ்திரம், augury. சகுனத்தடை, --ப்பிழை, a bad omen. சகுனத்தடையாக, to meet with a bad sign or omen. சகுனம் பார்க்க, to practise augury, to observe omens. அப (துர்ச்) சகுனம், a bad sign or omen. சுப (நற்) சகுனம், a good sign or omen.
வாசி - Vaasi
s. quality, nature, தன்மை; 2. what is preferable or excellent, உத்தமம்; 3. health, convalescence, சுகம்; 4. quantity, portion, வீதம்; 5. discount; 6. reason, cause, நிமித்தம்; 7. abundance, மிகுதி.
வியாதிக்காரன் வாசியாயிருக்கிறான், the patient is better. வியாதி வாசியாய்ப் போயிற்று, the disease is cured. இதிலும் அது வாசி, that is better than this. நீ வாராதவாசி காரியம் கெட்டது, the business failed because you did not come. அளவு வாசிகண்டது, by measure there has been an excess. வாசியாக்க, to cure. அரைவாசி, half part. ஆனவாசி, for that reason. கால்வாசி, a fourth part. நடைவாசி, additional wages for carrying earth beyond a certain distance. நிலவாசி, nature of the soil. முழுவாசி, the whole.
பொருத்தம் -
s. (பொருந்து) joining, fitting, adaptation, fitness suitableness, தகுதி; 2. agreement, covenant, சம்மதம்; 3. concord, harmony, இணக் கம்; 4. satisfaction, pleasure, திருப்தி.
பொருத்தற்கடிதாசி, வோலை, a written contract of marriage etc. பொருத்த நிமித்தம், suitableness and omen. பொருத்தம் பண்ண, to bargain, to stipulate. பொருத்தம் பார்க்க, to scrutinize by astrology whether persons intending to marry are adapted to each other.
From Digital DictionariesMore