தீர்மானம் - Thiirmaanam
s. decision, a positive determination, resolution, நிருணயம்; 2. a decree, sentence, தீர்ப்பு; 3. conclusion, முடிவு; 4. completeness, முழுமை; 5. conclusion of the interlude, sung or played between stanzas.
தீர்மானமாய், definitely positively. தீர்மானமானவிலை, fixed or last price. தீர்மானம்பண்ண, to determine, decide, settle, தீர்மானப்படுத்த.
நிர்ணயம் - Nirnayam
நிருணயம், நிண்ணயம், s. decision, தீர்மானம், 2. certainly determination, purpose, நிச்சயம்; 3. application of conclusive arguments (in Mimamsa)
பிரமாணம் - Piramaannam
s. (பிர) a measure, a limit, அளவு; 2. a rule, a law, a canon, விதி; 3. an oath, ஆணை; 4. a logical inference, தருக்க நிருணயம்; 5. scripture, வேதம்; 6. an illustration, an example, மேற்கோள்.
பிரமாணமுள்ளவன், a man of truth and accuracy. பிரமாணம் பண்ண, -செய்ய, to swear. நியாயப்பிரமாணம், law.
From Digital DictionariesMore