கரி -
s. charcoal, cinder, நெருப்புக் கரி; 2. blackness, கருமை; 3. witness, சாட்சி; 4. poison, நஞ்சு; 5. the hard part of timber, மர வைரம்; 6. guest, விருந் தாளி; 7. black pigment for the eye.
கரிக்கட்டை, a quenched fire brand. கரிகறுக்க, --கறுத்துப்போக, to grow very black or dark. கரிகறுத்தது, --கறுத்துப்போயிற்று, it is become as black as charcoal. கரிகறுத்த முகம், a face as black as charcoal. கரிக்காரன், a charcoal dealer. கரிக்குருவி, a small black bird. கரிக்கோடிட, to form or grow as hair above the upper lip கரிச்சட்டி, --ப்பானை, smutty pots. கரிநாள், an inauspicious day. கரிநெருப்பு, fire made of charcoal. கரியமிலவாயு, carbonic acid gas. நிலக்கரி, coal. கரியவன், a dark man; 2. Vishnu; 3. Indra; 4. Saturn; 5. robber, thief; 6. one who gives evidence as witness.
சீமை - cimai
(improp. of சீர்மை) s. a district, a country, a kingdom or state, தேசம்; 2. limit or boundary, எல்லை; 3. Europe or any of the European countries.
சீமைக்கமலம், rose diamond as cut in foreign countries. சீமைக்கரி, coal, நிலக்கரி. சீமைக்கள்ளி, nutmeg-tree. சீமைக் கற்றாழை, giant Mexican lily, furcroea gigantea. சீமைச் சுண்ணாம்பு, chalk. சீமைப்பற்று, jurisdiction, territory. சீமையார், -க்காரர், -மனிதர், Europeans.