உச்சம் - Ussam
s. elevation, perpendicular height, greatness, உயர்ச்சி; 2. the point overhead, zenith, தலைக்குநேரான ஆகாசமுகடு; 3. treble in music, வல் லிசை; 4. top, extreme point, நுனி; 5. (Astr.) exalted position of a planet.
சூரியன் உச்சத்தில் இருக்கிறது, the sun is right over the head. உச்சமாய்ப் பாடுகிறான், he sings treble. உச்சந்தலை, the crown or top of the head. உச்சராசி, (astr.), exalted sign of a planet fortunate natal sign. திருச்சபை உச்சநிலையில் நின்ற பருவம், the time when the churh was in its zenith.
சஞ்சலம் -
s. motion, shaking, fluctuation of the mind, அசைவு; 2. fickle- ness, நிலையில்லாமை; 3. sorrow, grief, trouble, கவலை; 4. disease, வியாதி.
சஞ்சலக்காரன், a person in distress. சஞ்சலப்பட, --மாயிருக்க, சஞ்சலிக்க, to be doleful, sad, sorry; to be agitated, distressed or troubled. சஞ்சலப்படுத்த, to trouble, vex, harass. சஞ்சலப்புத்தி, an irresolute wavering mind. சஞ்சலரஹிதன், --ரகிதன், a person of undisturbed equanimity. மனச் சஞ்சலம், grief.