புறம்பு - purampu
s. (புறம்) exterior, outside, abroad, புறம்; 2. exclusion, நீக்கம்.
புறம்பாக்க, to excommunicate. புறம்பாய், புறம்பே, outwardly. புறம்புக்கு, for outward appearance.
விரளம் - viralam
s. separation, parting, removal, நீக்கம்; 2. curd, தயிர்; 3. extension, விசாலம்; 4. softness, மிருது; 5. loosening, slackening, நெகிழ்வு.
வீ - vi
s. death, சாவு; 2. separation, removal, நீக்கம்; 3. a bird, பறவை; 4. a flower, பூ.
From Digital Dictionaries