நீடி - Niidi
VI. v. i.live long, last long, நீளி; 2. grow long by extension, நீளு.
நீடித்தவாழ்வு, a long continued prosperity. நீடித்திருக்க, நீடித்துவாழ, to live long, to endure. நீடிப்பு, v. n. longevity.
நீளம் - Neelam
s. length, extension, duration, நெடுமை; 2. delay, தாமதம்.
சட்டையை நீளமாய் வைக்க, to make the garment pretty long. நீளத்திலே போக, to be protracted, to be put off. நீளத்திலே விட, to put off, to delay. நீளி, a tall person.
நுகம் - Nukam
s. a yoke for an ox or a horse.
நுகக்கால், the shaft of a plough. நுகத்தடி, a yoke. நுகத்தடியிலே பூட்ட, நுகத்தடிவைத்துப் பிணைக்க, to yoke a beast. நுகத்தாணி, the peg or pin of a yoke. நுகத்தொளை, -த்துளை, the hole to நீணெறி, the way of lasting happiness. நீளிடை, distance, remoteness, சேய்மை. நீள்கோளம், a spheroid.
From Digital DictionariesMore