நுணுக்கம் - Nunnukkam
s. (நுணுங்கு) fineness, minuteness, நுட்பம்; 2. acuteness, subtleness, கூர்மை; 3. conciseness, அடக்கம்; 4. anything ingeniously made, சூட்சம்; 5. (with கை) miserliness, உலோபம்.
நுணுக்கமான புத்தி, acute intellect. நுணுக்கமான வேலை, very nice, ingenious workmanship. நுணுக்கம் பார்க்க, to be too precise.
விநாடி - Vinaadi
s. (வி) a second, 1/6 of a நாழி கை, கால நுட்பம்.
எஃகு - Eggu
எகு, s. steel, உருக்கு; 2. a weapon, ஆயுதம்; 3. edge, pointedness, கூர்மை; 4. acuteness of intellect, மதிநுட்பம்.
From Digital DictionariesMore