நேர்த்தி - Neerththi
நேத்தி, நேற்றி, neatness, fineness, elegance; 2. (நேர்ச்சி) a vow, பிரதிக்கினை.
நேர்த்திக்கடன், the obligation one is under by a vow. நேர்த்திபண்ண, to vow, to make a vow.
நேத்திரம் - nettiram
s. eye, கண்; 2. silk cloth, பட்டுவஸ்திரம்.
நேத்திரவாய்வு, -வாய்வு, inflammation of the eye, ophthalmia. அவன் எனக்கு நேத்திர ஸ்தானமான வன், -நேத்திர ஸ்தானமாயிருக் கிறான், he is as dear to me as my eye; he is dear as an eye to me.