நேர்த்தி - Neerththi
நேத்தி, நேற்றி, neatness, fineness, elegance; 2. (நேர்ச்சி) a vow, பிரதிக்கினை.
நேர்த்திக்கடன், the obligation one is under by a vow. நேர்த்திபண்ண, to vow, to make a vow.
பிரார்த்தி - Piraarththi
VI. v. i. pray, வேண்டிக்கொள்; 2. vow, நேர்; 3. praise, துதி.
உச்சம் - Ussam
s. elevation, perpendicular height, greatness, உயர்ச்சி; 2. the point overhead, zenith, தலைக்குநேரான ஆகாசமுகடு; 3. treble in music, வல் லிசை; 4. top, extreme point, நுனி; 5. (Astr.) exalted position of a planet.
சூரியன் உச்சத்தில் இருக்கிறது, the sun is right over the head. உச்சமாய்ப் பாடுகிறான், he sings treble. உச்சந்தலை, the crown or top of the head. உச்சராசி, (astr.), exalted sign of a planet fortunate natal sign. திருச்சபை உச்சநிலையில் நின்ற பருவம், the time when the churh was in its zenith.
From Digital DictionariesMore