குதபன் - kutapan
s. the sun; the fire.
குதபகாலம், between I & 2 P.M. supposed to be the best time for ceremonies in propitiation of the deceased (பிதுர்).
வற்பம் - varpam
s. dearness of corn, famine, பஞ்சம்.
வற்பகாலம், time of scarcity. வற்பத்திலே வைத்துத்தாங்க, to maintain one during famine.
வாலிபம் - valipam
வாலியம், s. youth, juvenility, பாலியம்.
வாலிபகாலம், youthful years of a person. வாலிபன், வாலியன், a youth, a lad, a young man.
From Digital Dictionaries