நாபி - Naapi
s. the navel, தொப்புள்; 2. a powerful vegetable poison.
நாபிக்கமலம், the lotus-like navel, navel of Vishnu. நாபிக்கொடி, -சூத்திரம், the umbilical cord, கொப்பூழ்க்கொடி. நாபித்தானம், நாபிஸ்தானம், the region of the navel. வச்சநாபி, வசநாபி, பச்சநாபி, a strong poison from a plant.