பிரபஞ்சம் - Pirapagnsam
பிரவஞ்சம், பரபஞ்சியம், s. (பிர), the world-expanse, the material universe, உலகம்.
பிரபஞ்சகாரியம், secular affairs (opp. to spiritual things).
பனுவல் - panuval
s. cotton, பஞ்சிநூல்; 2. word, discourse, மொழி; 3. the Agamas; 4. science, literature, நூல்.
பனுவலாட்டி, Saraswati, as the goddess of science.
விபஞ்சி - vipanci
விபஞ்சிகம், s. a lute, வீணை.
From Digital Dictionaries