ஆரம்பம் - Aarampam
s. beginning,
துவக்கம்; 2. preparation,
எத்தனம்; 3. prelude, preface,
பாயிரம்; 4. a noise,
ஒலி.
ஆரம்ப சூரன், a boaster, a forward person. ஆரம்ப புருஷன், originator. ஆரம்பப் படிப்பு, primary education.
படி - Padi
IV. v. t. read, recite, வாசி; 2. learn, கல்; 3. practise, பழகு.
படிக்கக் கள்ளம்பண்ணுதல், v. n. playing truant as a scholar. படித்துக்கொள்ள, to learn a thing, to get a knowledge of it. படித்தவன், படித்தெடுத்தவன், படிப் பாளி (neg. படியாதவன்), a learned man. படிப்பனவு, v. n. learning, study, படிப்பு. படிப்பனை, படிப்பினை, instruction, doctrine, the moral of a leeson. படிப்பு, v. n. learning, study.
கற்பி - Karpi
VI. v. t. (caus. of கல்), teach, instruct, படிப்பி.
பெண்ணைக் கற்பித்துக்கொடுக்க, to give a girl in marriage. கற்பித்தல், v. n. teaching, instructing.
From Digital DictionariesMore