சென்னை - cennai
s. the cheeks, கதுப்பு; 2. same as சென்னப்பட்டணம்.
விஸ்தாரம் - vistaram
வித்தாரம், extension diffusion, amplitude, largeness, great extent, விசாலம்; 2. an order of architecture; 3. a kind of verse, an extended poem as the epics Ramayana and Bharatha.
விஸ்தாரக்காரன், வித்தாரக்காரன், one who makes long speeches, a boaster. விஸ்தாரமாய்ப் பேச, to speak at large. விஸ்தாரமான பட்டணம், a large town.