பல - Pala
adj. (பன்மை) several, many, manifold (in combin. பல், பற், பன்).
பலகாலம், --காலும், --தரம், --முறை, often, frequently. பல சம்பாரம், பல காயம், different spices. பல சரக்கு, sundry commodities, grocery. பல சோலி, many business. பல தரம், often; 2. various kinds. பல, (com.) several things. பலதுறை, many ways; 2. (fig.) sundry affairs, ways etc., நானாபேதம். பல நாட்செய்தி, chronicles of olden times, annals. பலநாள், many days. பல பட்டடை, people of various castes. பல பட்டறை, as பலபட்டடை; 2. a store room in which diverse articles of furniture are kept. பலபல, பலப்பல, பல்பல, பற்பல, many distributively. பல பல தினிசு, divers sorts. பலபாடு, various forms of distress, various scenes of disgrace, divers kinds of business. பலமுகம், various ways, means, sources, points. பலவின்பால், (gram.), the neuter plural. பலவும், and some others, etcetera. பல்லூழிக் காலம், a time of many ages. for ever. பற்பல, see பலபல. பன்மணிமாலை, a poem formed of various kinds of verse.