பதாகை - Pathaagai
s. (also படாகை) an ensign, a banner, விருதுக்கொடி.
பதாகன், poet for பதாகையான், one with a banner, a king, அரசன். உரகபதாகன், Duryodhana whose flag bears the figure of a serpent.
சிலுவை -
s. (Syriac) a cross, கழுமரம் (Chr. us.)
சிலுவைக்கொடி, -ப்பதாகை, banner, of the cross. சிலுவை மரம், the cross, the wooden cross. சிலுவையடையாளம், mark of the cross. சிலுவையிலறைய, -கடவா, to crucify. சிலுவை வரைய, to make the sign of the cross.
பதாகன் - patakan
s. see under பதாகை.
From Digital Dictionaries