பதறு -
III. v. i. be overhasty, be precipitate, be impatient, பதை; 2. be confused, கலங்கு; 3. be paralysed by fear, திடுக்கிடு.
பதறாத காரியம் சிதறாது, a thing done without precipitation will not be liable to miscarry. பதறிச்செய்ய, to overhasten or precipitate a business. பதறிப்போன காரியம், a business done overhastily. பதற்றம், (com. பதட்டம், பதஷ்டம்), பத றுதல் v. n. precipitation, haste.
பதை -
VI. v. i. pant, throb, beat (as the heart), துடி; 2. fear, அஞ்சு.
குலை பதைக்கிறது, my heart throbs. பதைபதைக்க, to be in anguish. பதைப்பு, பதைத்தல், v. n. panting etc. (in all meanings of the verb)
ஈரல் - iral
ஈருள், s. lungs, liver, spleen etc. 2. v. n. of ஈர், v. tormenting, வருத் துதல்.
ஈரல்குலை, the pluck, the heart, liver and lungs of an animal. ஈரல்பதைக்க, -பதற to be agitated. கல்லீரல், the liver. நீரீரல், the kidneys. நுரையீரல், வெள்ளீரல், the lungs. பித்தீரல், the gall bladder. வாளீரல், மண்ணீரல், the spleen.
From Digital DictionariesMore