சம்பிரமம் - campiramam
சம்பிரம், s. exhilaration of spirit, சந்தோஷம்; 2. pomp, parade, sumptuousness, இடம்பம்; 3. confusion, flurry, பரபரப்பு.
சம்பிரமமாய்க்கொடுக்க, to give ostentatiously. சம்பிரமமாய்ச் செய்ய, நடப்பிக்க, to do a thing pompously or splendidly. சம்பிரமமான சாப்பாடு, sumptuous food. சம்பிரமலோலன், a pompous person. சம்பிரமம்பண்ண, to make a display.
சம்ரம்பம் - camrampam
s. activity, பரபரப்பு.
பரபரத்தல் - paraparattal
பரபரப்பு,
v. n. hurrying hastening,
தீவரித்தல்; 2. feeling a sensation of crawling or tingling,
தினவு; 3. rumbling in the intestines; 4. activity, energy, avidity,
முயற்சி.
பரபரப்பாய்த் திரிய, to run about, to walk hastily. பரபரவென்று நடக்கிறான், he walks in great haste. பரபரவென்றூருகிறது, something is crawling over the body.
From Digital Dictionaries