பாகு - Paagu
s. any liquid food, syrup, குழம்பு; 2. coarse sugar, சருக்கரை; 3. portion, share, பாகம்; 4. a turban, தலைப்பாகை; 5. the arm; 6. a groom.
பாகிட, பாகிக்க, to divide. பாகீடு, v. n. portion allotment. பாகுபாடு, division, class. கருப்பட்டிப் பாகு, the sugar of palmyra trees.
வேம்பு - Veembu
வேப்ப மரம்,
s. the margosa or neem tree,
azadirachta Indica In comb.
வேப்பு.
"வேம்பு விரும்பக் கரும்பாகும், where is a will, there is a way" (lit. the bitter margosa might become sugarcane if wished). வேப்பங்காய், its unripe fruit. வேப்பமிலாறு, its a margosa-switch. வேப்ப முத்து, the seeds of the வேம்பு. வேப்பம் பூ, margosa-blossom. வேப்பிலை, margosa leaves. வேப்பெண்ணெய், margosa oil. வேம்பின்றாரோன், an epithet of the Pandia kings, as wearing a garland of margosa flowers. கருவேம்பு, கருவேப்பிலை மரம், a tree whose aromatic leaves are used in dressing victuals. சேவகனார் (சிவனார்) வேம்பு, the name of a poisonous herb. நிலவேம்பு, Colombo root.
கரும்பு - Karumbhu
s. sugar-cane, கன்னல், sacharum officinarum.
கருப்பஞ்சாரு, sugar-cane juice. கருப்பஞ் செத்தை, dry sugar-cane stalks, rubbish. கருப்பஞ்சோலை, a sugar-cane plantation. கருப்பம் பாகு, treacle. கருப்புக்கட்டி, colloq. கருப்பட்டி, jaggery. கருப்பட்டிப் பேச்சு, sweet speech, smooth words. கருப்புக்கட்டிக் கூடு, jaggery made in small cases. கருப்புவில், the sugar-cane bow of Kama. கருப்புவில்லி, Hindu cupid, Kama. கரும்பாலை, sugar-cane press. எரிகரும்பு, fuel. பேய்க் கரும்பு, wild sugar-cane.
From Digital DictionariesMore