ஆனந்தம் - Aanantham
s. great joy, bliss, happiness, பேரின்பம்; 2. death, மரணம், 3. fault in poetry. பாக்குற்றங்களுள் ஒன்று.
ஆனந்தகரம், that which delights. ஆனந்த சந்தோஷம், -க்களிப்பு, exceeding, great joy. ஆனந்த பரவசம், ecstasy of joy especially in divine things. ஆனந்தபாஷ்பம், tears of joy. ஆனந்தன், God, the supremely Happy One. மோட்சானந்தம், joy celestial. ஆனந்த தாண்டவம், ecstatic dance of Siva, ஆனந்த நிருத்தம், -நர்த்தனம். ஆனந்த மயம், that which is full of bliss; innermost sheath of the soul. ஆனந்த மூலி, opium as it produces joy by intoxication.
சீவல் - Siival
s. (v. n. of சீவு) shaving, parings, செதுக்கினவை; 2. leanness of body, மெலிவு; 3. a thin person, மெலிந்தவன்.
சீவற்பாக்கு, பாக்குச்சீவல், arecanut parings.
பாக்கு -
s. areca-nut, துவர்க்காய்.
பாக்குச்சீவ, -வெட்ட, to cut areca-nut in slices. பாக்குச்சீவல், areca-nut parings. பாக்குத் தம்பலம், chewed betel as spit out. பாக்குப்பிளவு, a slice of areca-nut. பாக்குப்போட, to take betel. பாக்குவெட்டி, a nut-cracker, in arecanut cutter. பாக்குவெற்றிலை, பாக்கிலை, areca-nut and betel-leaf, தாம்பூலம். பாக்கு (தாம்பூலம்) வைக்க, to invite to a wedding by sending areca nuts and betel. அலகுப் (களிப்) பாக்கு, arec-nut cut in pieces and boiled tender.
From Digital DictionariesMore