பாங்கர் - pangkar
s. place, location, இடம்; 2. side, party, பக்கம்; 3. pl. of பாங்கன் which see.
தொடுவை - totuvai
s. an associate, a crony, பாங்கன்; 2. anything linked to another, தொடுத்திருக்கிறது; 3. a tame elephant used to tame a wild one; 4. a concubine, வைப்பாட்டி.