சிப்பியன் - cippiyan
s. (pl.சிப்பியர்) a tailor, பாணன்; 2. a fancy worker, an engraver; 3. (சிற்பியன்) a smith.
சிப்பியவேலை, fancy needle work, any curious workmanship.
சென்னி - cenni
s. head, தலை; 2. top, summit, முடி; 3. a lyrist, பாணன்; 4. the first lunar asterism, அசுவினி நாள்; 5. any king of the solar race, சோழன்.