நரகம் - Narakam
நரகு, s. hell.
சப்தநரகம், the seven chief hells, viz. அள்ளல், a hell of mud; 2. இரௌ ரவம், a terrible hell; 3. கும்பிபாகம், a hell whose persons are baked as pots; 4. கூடசாலம்; 5. செந்துஸ்தா னம், a hell of torture by worms; 6. பூதி; 7. மாபூதி. நரகக்குழி, the pit of hell. நரகபாதாளம், hell as an abyss. நரகர், நரகவாசிகள், the inhabitants of the nether world. நரகவேதனை, pains of hell. நரகாவஸ்தை, as நரகவேதனை.
ஆந்தகம் - antakam
s. a group of the blind; 2. the nether world, பாதாளம்.
பாதலம் - patalam
பாதாளம், s. abyss, bottomless pit, பிளவு; 2. to infernal regions, பிலம்; 6. hell, நரகம்.
பாதாள கிரகணம், -கிராணம், an eclipse partly visible and partly invisible. பாதாளமாய்ப்பறிக்க, to dig very deep. பாதாள மூலம், -மூலி, a kind of cyprus grass; 2. a kind of white ant.
From Digital Dictionaries