சாபம் - Saapam
s. a curse, malediction, சபிப்பு, 2. a bow; 3. Sagittarius of the Zodiac, தனுர்ராசி; 4. the young of an animal.
சாபங்கொடுக்க, --இட, --கூற, --போட, to curse, to lay a curse upon a person, சபிக்க. சாபத்தேடு, சாபத்தீடு, a curse, the effects of a curse. சாபத்தீடானது, what lies under a curse. சாபநிவர்த்தி, --நிவாரணம், --விமோ சனம், --மோசனம், the removal to a curse. சாபம் பலிக்கிறது, the curse takes effect. சாபானுக்கிரகசக்தி, (சாப+அனுக்கிரக +சக்தி) power to curse or bless as one wills.
சீதம் - citam
s. slime or mucus in the excrements; 2. coldness, சீதனம்; 3. water, நீர்; 4. cloud; 5. sandal, சந்தனம்; 6. a hell, ஒரு நரகம்; 7. a kind of toddy, ஒருவகைக் கள்.
சீத சுரம், a kind of feverish diarrhoea, ague. சீத நீர், rose-water, as being cool. சீதபானு, சித மண்டலம், the moon, சந்திரன். சீத பித்தசுரம், malaria. சீத பேதி, slimy stools, dysentery. சீதமண்டலி, a small venomous reptile, whose bite causes shivering; 2. a species of snake. சீதமாய்ப் போக, -க்கழிய, -விழ, to have a slimy flux. சீதவாதம், rheumatism. சீதோதகம், cold water.
பானு - panu
s. the sun, சூரியன்; 2. one of the 32 works on architecture.
பானுவாரம், Sunday.
From Digital Dictionaries