அவனி - avani
s. the earth, பூமி.
அவனிபாலன் --பாலகன் --பாரகன், a king அவனிபன் also. அவனிகேள்வன், Vishnu as lord of the goddess earth.
உபத்திதன் - upattitan
உபஸ்திதன், s. a door keeper, a warder, துவாரபாலகன்.
பாலகன் - palakan
பாலன், s. (fem. பாலகி, pl. பாலர், பாலகர்) an infant, a babe; 2. a lad, one of tender age, பையன்; 3. a protector, காப்போன்.
திக்குப்பாலகர், the guardians of the eight points of the world. துவாரபாலகன், a door-keeper, a porter (துவாரம்+பாலகன்).
From Digital DictionariesMore