இராச்சியம் -
ராச்சியம், s. a kingdom state.
இராச்சியபாரம், --பரிபாலனம், reign, government. இராச்சியபாரம் பண்ண, --தாங்க, to reign, பரலோக இராச்சியம், வானராச்சியம், வான இராச்சியம், the Kingdom, of heaven. வைதீகராச்சியம், (christ.) Theocracy. இராச்சிய சங்கம், "Diet", a council of dignitaries for political and ecclesiastical purposes.
சம்ரட்சணம் - camratcanam
சம்ரட்சணை, சம்ரக்ஷணம், சம்ரக்ஷணை, சவரட்சணை, s. preservation, support, maintenance, பரி பாலனம்.
குடும்பசம்ரட்சணை, the maintenance of the family.
சிட்டன் - cittan
சிஷ்டன், s. an eminent pious person, நல்லவன்; 2. a pupil.
சிட்ட பரிபாலனம், சிஷ்ட-, protecting and favouring the food. துஷ்ட நிக்கிரகம் சிஷ்டபரிபாலனம், destroying the wicked and protecting the good. அர்ச்சியசிஷ்டர், saints, (R. C. us.).
From Digital DictionariesMore