இடம்பம் -
டம்பம்,
s. (Tel.) ostentation, show, pomp,
ஆடம்பரம்,
டாம்பிகம்.
இடம்பன், இடாம்பிகன், டம்பன், டம்பாச்சாரி, a gandy man, gallant, cox-comb.
சுவாபம் - cuvapam
s. nature, see சுபாவம்.
சுவாபிகம், that which is natural, peculiar or inherent.
டாம்பீகம் - tampikam
டாம்பிகம், s. (Tel.) ostentation, டம்பம்.
டாம்பீகன், a coxcomb.
From Digital DictionariesMore