பித்து - Piththu
பித்தம், s. bile, பிச்சு; 2. choler, delirium, பைத்தியம்.
அதுதான் அவனுக்குப் பித்தாய்ப் பிடித் திருக்கிறது, he is passionately fond of it. பித்துக்கொள்ள, -ப்பிடிக்க, to grow mad. பித்தேற, to get mad, to have biliousness increased. பித்தேறி, a crazy person.
பிச்சு - piccu
பித்து, s. bile.
பிச்செடுத்தது, பிச்சுக் கலங்கிப் போயிற்று, the gall is overflown.