கற்பி - Karpi
VI. v. t. (caus. of கல்), teach, instruct, படிப்பி.
பெண்ணைக் கற்பித்துக்கொடுக்க, to give a girl in marriage. கற்பித்தல், v. n. teaching, instructing.
பித்து - Piththu
பித்தம், s. bile, பிச்சு; 2. choler, delirium, பைத்தியம்.
அதுதான் அவனுக்குப் பித்தாய்ப் பிடித் திருக்கிறது, he is passionately fond of it. பித்துக்கொள்ள, -ப்பிடிக்க, to grow mad. பித்தேற, to get mad, to have biliousness increased. பித்தேறி, a crazy person.
நழுவு -
III. v. i. slip out of the hand, fall off, slip off, (as a garment) வழுவு; 2. steal or skulk away, விலகு; 3. evade, தப்பித்துக்கொள்.
நழுவல், v. n. slipping, evading. நழுவலான பேச்சு, shuffling talk. நழுவிப்போகப் பார்க்க, to try to skulk away or escape.
From Digital DictionariesMore