பிரகாரம் -
s. (பிர) way, manner, kind, sort, விதம்; 2. (பிராகாரம்), court or inclosed precincts of a temple; 3. an adjective, விசேஷணம்.
இன்னபிரகாரம், in such a manner; in this manner. யதாப்பிரகாரம், in like manner.
ஸ்தூலம் - stulam
தூலம், s. corpulency, stoutness, fatness, பருமை; 2. material substance, matter (opp. to சூக்ஷ்மம், subtility); 3. cross beam, உத்திரம்.
ஸ்தூலக்கடை வீடு, a house with cross beams under the roof. ஸ்தூல தேகம், meterial body. ஸ்தூலமுள்ளவன், a corpulent or fat man. ஸ்தூலப்பிரகாரம், a clumsy awkward manner.
பிராகாரம் - pirakaram
பிரகாரம், s. court.
From Digital DictionariesMore